important-news
கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% - இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.08:10 AM Feb 02, 2025 IST