tamilnadu
”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!
அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக உரிமை மீட்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓபன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.10:08 PM Aug 03, 2025 IST