important-news
“நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” - காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
காலை உணவு திட்டம் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.09:34 PM Mar 20, 2025 IST