important-news
பெங்களூரு வெற்றிப் பேரணி - கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் உயிரிழப்பு!
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணின் உடல் இன்று உடுமலை கொண்டு வரப்பட உள்ளது.08:35 AM Jun 05, 2025 IST