tamilnadu
டிட்வா புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
டிட்வா புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.03:59 PM Nov 28, 2025 IST