important-news
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 03:33 PM Jun 11, 2025 IST