important-news
"தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?" - கனிமொழி எம்.பி. கண்டனம்!
40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.03:51 PM Feb 16, 2025 IST