important-news
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ விபத்து ஏற்பட்டதா?
பிரயாக்ராஜ் கும்பமேளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.01:31 PM Jan 25, 2025 IST