important-news
'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்' - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.03:33 PM Feb 26, 2025 IST