important-news
அகிலேஷ் யாதவின் கிண்டல்... சூசக பதிலளித்த அமித்ஷா - மக்களவையில் வெடித்த சிரிப்பலை!
உலகின் மிக பெரிய கட்சி பாஜக என்கிறார்கள்; ஆனால் அவர்களால் இன்னும் ஒரு தேசிய தலைவரை கூட தேர்வு செய்யமுடியவில்லை என அகிலேஷ் யாதவ் மக்களவையில் கிண்டல்...03:15 PM Apr 02, 2025 IST