important-news
வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது...முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” - மெகபூபா முஃப்தி விமர்சனம்!
“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு - காஷ்மீர் அரசுக்கு வக்ஃபு மசோதா பிரச்னையை விவாதிக்க கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது” என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.09:22 PM Apr 07, 2025 IST