important-news
இந்தியாவின் முதல் புற்றுநோய் தரவுத் தளத்தை அறிமுகப்படுத்தியது சென்னை ஐஐடி!
ஐஐடி மெட்ராஸ், புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.02:55 PM Feb 03, 2025 IST