important-news
நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? நயினார் நாகேந்திரன்!
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.12:58 PM Sep 07, 2025 IST