india
”அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை” - ராகுல் காந்தி!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதானி மீதான அமெரிக்காவின் விசாரணையால் தான் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்04:52 PM Aug 06, 2025 IST