important-news
வேங்கைவயல் வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின்!
வேங்கை வயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு.05:13 PM Mar 11, 2025 IST