important-news
தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த திட்டம்... பகுஜன் சமாஜ் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழ்நாட்டில் ‘பகுஜன் சமாஜ்’ கட்சியை வலுப்படுத்துவதோடு வெகுஜன மக்கள் உடனான தொடர்பை அதிகரிக்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.12:39 PM Apr 19, 2025 IST