important-news
“ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான்” - இந்து அமைப்பினர் மிரட்டல்!
மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான் ஏற்படும் என இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.05:35 PM Mar 17, 2025 IST