important-news
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? - ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதிலளித்துள்ளார்.09:22 PM Feb 24, 2025 IST