important-news
தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்!
தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதாக பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.09:40 PM Mar 16, 2025 IST