important-news
"அக்டோபர் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும்" - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!
அக்டோபர் மாத இறுதிக்குள் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு திட்டம் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.03:45 PM Jun 09, 2025 IST