important-news
"எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு" - கனிமொழி எம்பி பேட்டி!
மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.01:21 PM Sep 13, 2025 IST