important-news
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருவர் பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதாக கூறும்படி வைரலாகும் வீடியோ உண்மையா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றிக்குப் பின் பெங்களூரில் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானை ஆதரிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:28 AM Feb 27, 2025 IST