important-news
4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு - ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!
விவசாயிகள் பேரணியின் போது கார் ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்த முன்னாள் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 02:51 PM Mar 24, 2025 IST