important-news
திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது...!
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.08:48 PM Dec 04, 2025 IST