important-news
மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.08:08 AM Feb 17, 2025 IST