important-news
"அதிமுக, பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என்று எட்டிப் பார்க்கிறார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.08:24 AM Jul 01, 2025 IST