important-news
டங்ஸ்டன் திட்டம் ரத்து - வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கும் மத்திய அமைச்சர்!
டங்ஸ்டன் திட்டம் ரத்தானதையடுத்து மதுரை மக்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கவிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.11:09 AM Jan 29, 2025 IST