important-news
"தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்" - ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் !
தமிழகத்தில் ரூ.4 ஆயிரத்து 769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் தகவல் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.08:03 AM Mar 13, 2025 IST