important-news
"அனைத்து ஆலயங்களும் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு" - அப்பாவு பேட்டி!
உள்ளத்தின் அடிதளத்தில் மதவெறியும், இன வெறியும் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கா என்று தெரியவில்லை என அப்பாவு தெரிவித்துள்ளார்.03:19 PM Jun 20, 2025 IST