important-news
ரூ.660 கோடியில் 1046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.12:30 PM Feb 27, 2025 IST