important-news
"விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.03:45 PM Oct 25, 2025 IST