important-news
#Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.01:55 PM Jan 27, 2025 IST