important-news
ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் - தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.08:55 AM Feb 23, 2025 IST