important-news
ஆந்திராவில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்!
ஆந்திரப் பிரதேசத்தில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.06:56 PM Feb 11, 2025 IST