tamilnadu
”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” - டிடிவி தினகரன் பேட்டி!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜகவினர் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.08:55 PM Aug 17, 2025 IST