important-news
செஸ் போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து !
டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.12:47 PM Feb 03, 2025 IST