important-news
”முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா”- எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
”நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.04:54 PM Aug 20, 2025 IST