important-news
"திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:32 PM Jun 11, 2025 IST