important-news
"சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்”- விடாமுயற்சிக்கு 'மங்காத்தா' பட இயக்குநர் பாராட்டு!
அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர் படம் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 05:12 PM Feb 06, 2025 IST