important-news
எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி - காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.06:52 PM Nov 18, 2025 IST