important-news
“பிரச்னை பயங்கரவாதிகளுடன்தான் , பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல” - விமானப்படை உயர் அதிகாரி ஏ.கே.பார்தி விளக்கம்!
பிரச்னை பயங்கரவாதிகளுடன் தான் , பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல என விமானப்படை உயர் அதிகாரி ஏ.கே.பார்தி விளக்கம் கொடுத்துள்ளார்.03:37 PM May 12, 2025 IST