important-news
“மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய மோடி அடிபணிந்துள்ளார்” - சாதி வாரி கணக்கெடுப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
சாதி வாரி கணக்கெடுப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் குறித்து, மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.09:11 PM Apr 30, 2025 IST