important-news
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.09:19 AM Mar 15, 2025 IST