important-news
அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 கூடுதலாக, இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.08:16 PM Jun 14, 2025 IST