important-news
சோனியா காந்தி குறித்து சுப்ரியா ஷ்ரினேட் அவதூறாக கருத்து பதிவிட்டாரா? - வைரலாகும் Screenshotன் பின்னணி என்ன?
2012 ஆம் ஆண்டு சுப்ரியா ஷ்ரினேட் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கூறும் ஒரு போலி ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.08:58 PM Feb 11, 2025 IST