important-news
‘பிரயாக்ராஜ் ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
சமீபத்தில் பிரயாக்ராஜில் நடந்த ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:14 AM Feb 23, 2025 IST