important-news
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் முடக்கப்பட்ட நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.01:06 PM Jan 08, 2025 IST