important-news
தமிழ்நாட்டிலும் SIR | வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசானை நடத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் என பதிவிட்டுள்ளார்.10:09 PM Oct 27, 2025 IST