important-news
"திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா"? அன்புமணி ராமதாஸ் கேள்வி?
அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.11:15 AM Aug 29, 2025 IST