important-news
முருகன் இருக்கிறார் என்றால் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் - செல்வப்பெருந்தகை பேட்டி!
யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:49 PM Jun 22, 2025 IST